தினந்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்திட்டத்திற்கு நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள், நாள் ஒன்றுக்கு ரூ.3500/- வீதம் நன்கொடை செலுத்தி அன்னதானம் வழங்கலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அன்னதான கட்டளை நிதியாக ரூ.50,000/- பெறப்பட்டு, முதலீடு வட்டியிலிருந்து வருடத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது